I have happy news to all our Tamil bloggers. Today WordPress has given Tamil interface for its site.
Last 5 days nearly 20 of our translators translated nearly 3000 strings as volunteers. It
Subscribe to our mailing list
Subscribe to our mailing list and receive a free udpates
Ganesh says
Yes! I have seen and as you told lots of things required to be improved… But do you have Tamil Blogs?
Mayooresan says
Yep.. I do! 🙂
http://mayuonline.com/blog
Jagadish says
வணக்கம் மயூரேசன், எப்படி இருக்கீங்க? நானும் ஒரு தமிழ் ஆர்வலன் தான். என் இணையம் இப்பொழுது தான் தயாராகி கொண்டு இருக்கிறது. அதுவும் கூகிள் மூலமாக தான். ஆனால் நீங்கள் 2 வருடங்களுக்கு மேலாக தமிழில் எவ்வாறு இணைய தளம் வைத்திருக்கிறீர்கள்? இப்பொழுது என்ன தொழில் நுட்பம் உபயோகபடுத்துகிறீர்கள்? அதை சிறிது பகிர்ந்து கொண்டீர்களானால் நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் முழுதான தமிழ் இணைய சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம். நன்றி. -ஜெகதீஷ், சென்னை
Mayooresan says
@Jagadish
ஜெகதீஸ் தமிழில் தட்டச்சிட NHM writer பயன்படுத்துகின்றேன். இந்த தளம் வேர்ட்பிரசில் இயங்குகின்றது. இவையிரண்டும் இருந்தால் ஒரு தமிழ் தளம் தயார்.
உங்களுக்குள்ள பிரைச்சனைகளைச் சொன்னால் இங்கே விடைதரப்படும்.
மேலும் http://ravidreams.net/forum இலும் தமிழ் தளங்கள் சம்பந்தமாக உதவி பெறமுடியும்.